News: http://Http://blog.leomohan.net - புதிய வலைப்பூ கணினி தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  குண்டலகேசி
| |-+  விவாதகளம்
| | |-+  காதலர் தின கொண்டாட்டங்கள் தேவையா?
Subject Statistics
Topic: காதலர் தின கொண்டாட்டங்கள் தேவையா? Replies: 2 posts
Read 2482 times
Pages: [1]   Go Down
Print
Author Topic: காதலர் தின கொண்டாட்டங்கள் தேவையா?  (Read 2482 times)
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« on: January 20, 2007, 04:21:36 AM »

காதலர் தின கொண்டாட்டங்கள், களியாட்டங்கள், நிறைந்து வழியும் விடுதிகள் 50 ரூபாய்க்கு விற்கும் பூக்கள், Archiesன் வாய்க்கு வந்த விலையில் விற்கும் வாழ்த்து அட்டைகள், இதெல்லாம் இந்தியாவுக்கு தேவையா.

வாருங்கள் வாக்களித்து விவாதிப்போம்
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
sam
phpBB Silver
*

Karma: 0
Offline Offline

Gender: Male
Posts: 37


View Profile
« Reply #1 on: June 30, 2009, 01:49:18 AM »

க‌ட்டாயம் தேவை என்று சொல்லமுடியாது ஆனாலும் தேவை
காரணம்
1. பூ விற்பவர்கள், வாழ்த்து அட்டைகள் விற்பவர்கள் அன்றைய தினம் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள் (காதலர்களை     விடவும்#$@%) அதை நாம் விவாதித்து கெடுக்கவேண்டுமா?

2. காதலிக்கு :- கேட்பது எல்லாம் காதலன் வாங்கிக்கொடுப்பான். (**காதலன் கஞ்ஞனாக இல்லாதிருந்தல்**)
(**அதிகமாக காதலன் கள் இருந்தால் காதலிக்கு ஜாலிதன்**)

3. காதலனுக்கு :- காதலியிடம் கேட்பது எல்லாம் கிடைக்கும் ( எது என்று யாரும் கேட்டுடாதிங்கப்பா Grin )

4. சுண்டல்காரன் அன்றைய தினம் நல்லா பாப்பான் (காசு தன் வேர ஒன்னுமில்ல)

5. இதுவரையும் set ஆகதவனுக்கெல்லாம் அந்த வருசம் சரி நல்லது நடக்காதானு எதிர்ப்பார்ப்பான்
( **இல்லாட்டி அவன் வயித்துலருந்து பொகயா... கெலம்பும்**)

இன்னும் இருக்குது அது எல்லாம் சொல்லமுடியாது......

//இதெல்லாம் இந்தியாவுக்கு தேவையா.// னு இனிமேல் யாரும் கேக்கக்கூடாது..

 """**##%% தல leomohanனை காதல் தேவதை மன்னிப்பாளாக%%##**"""



Logged
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #2 on: June 30, 2009, 06:29:40 AM »

5. இதுவரையும் set ஆகதவனுக்கெல்லாம் அந்த வருசம் சரி நல்லது நடக்காதானு எதிர்ப்பார்ப்பான்
( **இல்லாட்டி அவன் வயித்துலருந்து பொகயா... கெலம்பும்**)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
கலக்கிட்டீங்க  Grin Grin Grin
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
Pages: [1]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.085 seconds with 20 queries.