News: Google Maps உங்கள் செல்பேசியில் அறிமுகம். http://www.google.com/gmm தளத்தில் விபரம்

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  மணிமேகலை
| |-+  கவிதை
| | |-+  காதலியே என் காதலியே
Subject Statistics
Topic: காதலியே என் காதலியே Replies: 5 posts
Read 3319 times
Pages: [1]   Go Down
Print
Author Topic: காதலியே என் காதலியே  (Read 3319 times)
பிரியமுடன் பிரபு
Newbie
*

Karma: 0
Offline Offline

Gender: Male
Singapore Singapore

Posts: 11



View Profile WWW
« on: September 07, 2008, 10:50:56 AM »

மனிதன் சுவாசிக்க
காற்று - அந்த
காற்று சுவாசிக்க
உன் தாவணி வாசம்

................................

கோவிலுக்கு சென்றால்
அம்மன் சிலையருகே
நில்லாதே........
எல்லோரும் உன்னை
கும்பிட்டு செல்கின்றனர்!!

....................................

மொட்டை மாடியில்
காயவைத்த உன் துணிகளை
முறைத்து பார்க்கிறான்
சூரியன் - அவைகள்
அதிஸ்டம் செய்தவையேன்று!!
Logged

பிரியமுடன் பிரபு

http://priyamudan-prabu.blogspot.com/
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #1 on: September 07, 2008, 10:56:57 PM »

கோவிலுக்கு சென்றால்.................அழகான கற்பனை.  நன்றி பிரபு
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
பிரியமுடன் பிரபு
Newbie
*

Karma: 0
Offline Offline

Gender: Male
Singapore Singapore

Posts: 11



View Profile WWW
« Reply #2 on: September 08, 2008, 05:32:05 PM »

நன்றி லியோமோஹன்
Logged

பிரியமுடன் பிரபு

http://priyamudan-prabu.blogspot.com/
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #3 on: December 23, 2008, 01:56:55 AM »

அம்மனுடன் ஒப்பிட்டது கொஞ்சம் அதிகம் தான். இருப்பினும் உங்கள் படைப்பை ரசித்தேன்.
Logged

அன்பே சிவம்
பத்மஜா
பிரியமுடன் பிரபு
Newbie
*

Karma: 0
Offline Offline

Gender: Male
Singapore Singapore

Posts: 11



View Profile WWW
« Reply #4 on: December 23, 2008, 06:14:13 PM »

நன்றி
காதலில் இதெல்லாம் சகஜமுங்க‌
Logged

பிரியமுடன் பிரபு

http://priyamudan-prabu.blogspot.com/
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #5 on: December 23, 2008, 08:40:15 PM »

சரிதான். Smiley
Logged

அன்பே சிவம்
பத்மஜா
Pages: [1]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.108 seconds with 20 queries.