|
பூவியா
|
 |
« on: January 29, 2007, 02:48:01 PM » |
|
 . மிகவும் சுலபமான ஒரு கோலம் ஆண்களும் பழகிக்கொள்ளலாம், வீட்டில் தாயாருக்கோ அல்லது தமக்கைக்கோ உதவலாம். கோலம் தெரியாத மனைவிக்கும் பாடம் கற்பிக்கலாம் 
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #1 on: January 29, 2007, 02:53:21 PM » |
|
 அழகிய கோலம்
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #2 on: January 29, 2007, 02:58:25 PM » |
|
 மாமியிடம் நற்பெயர் வாங்க இதை முயன்று பாருங்கள்
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #3 on: January 29, 2007, 03:08:27 PM » |
|
 . சதுர்த்திக்கு போட்டு கனேஷரை காக்கா பிடிக்கலாம்
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #4 on: January 29, 2007, 03:14:30 PM » |
|
 சற்று கடினமான கோலம்தான், பெண்கள் ரிஸ்க் எடுக்க தயங்ககூடாது. :lol:
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #5 on: January 29, 2007, 03:17:17 PM » |
|
 ஒருமுறை காகிதத்தில் வரைந்து பாருங்கள், நிச்சயம் வெற்றி பெருவீர்கள்.
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #6 on: January 29, 2007, 03:23:58 PM » |
|
 அதிகம் தூங்கிவிட்டால், அவசரத்தில் எதிர்விட்டு கோலத்தை சமாலிக்க இதை 5 நிமிடத்தில் போட்டுவிடுங்கள்
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #7 on: January 29, 2007, 03:27:46 PM » |
|
 .  பூஜையறையில் கச்சிதமாக போடலாம். அழகாக இருக்கும்
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
பூவியா
|
 |
« Reply #8 on: January 29, 2007, 03:41:13 PM » |
|
 கனவருடன் பேச விருப்பமில்லையா, ஒரு நாள் முழுக்க போட உதவும்....முகத்தை திருப்பிக் கொண்டு ஜமாய்க்கவும் இந்த கோலங்களை மாவில் வரைந்தாலே அழகாக இருக்கும்.
|
|
|
|
|
Logged
|
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
|
|
|
|
padmaja
|
 |
« Reply #9 on: February 01, 2007, 07:55:25 PM » |
|
எல்லாம் நல்லாயிருக்கு. மார்கழி மாதத்தில் நிறைய கோலம் போட்டவள்தான் நானும். என்ன செய்ய....ஆனா அதற்கு அவசியமேயில்லையே இப்பொழுது.
நீங்கள் மேலும் தொடருங்கள். நான் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.
|
|
|
|
|
Logged
|
அன்பே சிவம் பத்மஜா
|
|
|
அனு
Newbie
Karma: 0
Offline
Gender:
 India
Posts: 7
ஹா..ஹா..ஹா..
|
 |
« Reply #10 on: May 01, 2008, 07:08:10 PM » |
|
ஆகா!! ரொம்ப அழகாக இருக்கு தோழியே!! ம்ம் மேலும் தொடருங்கள்!!!!
|
|
|
|
|
Logged
|
அனு...
|
|
|
|