News: http://Http://blog.leomohan.net - புதிய வலைப்பூ கணினி தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  வளையாபதி
| |-+  தமிழ்
| | |-+  பழமொழிகளும் சிறு சிறு விளக்கங்களும்
Subject Statistics
Topic: பழமொழிகளும் சிறு சிறு விளக்கங்களும் Replies: 39 posts
Read 10408 times
Pages: 1 2 [3]   Go Down
Print
Author Topic: பழமொழிகளும் சிறு சிறு விளக்கங்களும்  (Read 10408 times)
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #30 on: January 25, 2007, 10:54:50 AM »

ஓ அது தான் பாப்பாத்தியம்மா வா.
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
mohan
phpBB Hero
*****

Karma: 1
Offline Offline

Posts: 218


View Profile
« Reply #31 on: February 08, 2007, 09:51:28 AM »

கொலையும் செய்வாள் பத்தினி


கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.
Logged
mohan
phpBB Hero
*****

Karma: 1
Offline Offline

Posts: 218


View Profile
« Reply #32 on: February 12, 2007, 09:54:40 AM »

துள்ளுகிற மாடு பொதி சுமக்குமா
துள்ளி கொண்டே உள்ள மாடு எப்படி பொதிசுமப்பதே,வண்டியே இழுக்காதோ அதுபோல எவன் ஒருவன் அதிகம்தேவையற்ற விஷயங்களை பேசுகிறானோ,அல்லதுசெய்கின்றானோ, அவனால் அந்தக் காரியத்தை சரிவர செய்ய முடியாது.என்பதை தான் இந்த பழமொழி கூறுகிறது.

வாயாலயே வானத்தை அளப்பான்,
குலைக்கிற நாய் கடிக்காது,
என்பதும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
Logged
mohan
phpBB Hero
*****

Karma: 1
Offline Offline

Posts: 218


View Profile
« Reply #33 on: February 15, 2007, 09:29:31 AM »

அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்

குழந்தை அழுதால் தாய்க்கு அதன் அழகையை கண்டு,அதற்க்கு பசி அல்லது உடல் கோளாரா என்பதை அறிந்து பசி என்றாள் உடனே பால் தருவாள் அதுபோல நமக்கு உதவ பலர் இருப்பார்கள்.அவர்களிடம் நாம்தான் சென்று நமக்கு தேவை என்ன என்பதை கூறி அவர்கள்இடம் கேட்டால் அவர்கள் உதவி செய்வார்கள் நாம் கேட்காவிட்டால் உதவமாட்டார்கள் நம் தேவையை உணர்ந்து எவரும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள்.ஏன் கடவுள் கூட ‘தட்டினால் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும்’என்று ஏசுவையும், ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா ‘என்று கூறுகிறார்கள்.கடவுளே அப்படி என்றாள், மனிதர்களாகிய நாம் கேட்டுத்தான் எதையும் பெறமுடியும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.
Logged
mohan
phpBB Hero
*****

Karma: 1
Offline Offline

Posts: 218


View Profile
« Reply #34 on: February 16, 2007, 09:58:19 AM »

எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றிணால் போல
கொள்ளி என்பது சாதாரனமாகவே நன்றாக எரியும், அதில் மேலும் எண்ணெயை ஊற்றிணால் அது இன்னும் அதிக வேகத்துடனும்,
மிக பிரகாசத்துடனும் எரியும். அது போல சிலர் வீட்டில் யாராவது ஓருவர் சிறு தவறு செய்து விட்டால் அவரை மற்றவர்கள் திட்டிக்கொண்டு இருக்கும் போது, அவறைப்பற்றிய மற்ற தவறுகளை அதே நேரத்தில் சிலர் எடுத்து கூறி மேலும் அவர் மிது கோபம் ஏற்படும்படி செய்வார்கள் இதைத்தான் இந்த பழமொழி விளக்குகிறது
.
Logged
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #35 on: February 16, 2007, 12:54:35 PM »

பல நிறத்தில் பழ மொழிகள். கலக்குங்க.
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
mohan
phpBB Hero
*****

Karma: 1
Offline Offline

Posts: 218


View Profile
« Reply #36 on: February 26, 2007, 09:28:04 AM »

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.

நாம் செய்த தவறை மறைக்க சில சமயம் சாமார்த்தியமாக பொய் சொல்லி அதை அப்போது மறைத்து விடுட்டாலும், சில நாட்கள் கழித்து அந்த பொய், யாராவது ஒருவர் மூலம் அல்லது நம் வாய் வழியாகவே உண்மை வெளி வந்துவிடும். எப்போதும் உண்மையை மறைக்க முடியாது. என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது. ஆகவே நாம் எப்போதும் உண்மையே பேச வேண்டும்.
Logged
mohan
phpBB Hero
*****

Karma: 1
Offline Offline

Posts: 218


View Profile
« Reply #37 on: February 26, 2007, 09:28:58 AM »

பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது

பூமலர்ந்து விட்டால் மறுநாள் வாடிவிடிம் அல்லது கெட்டுவிடும்,பூமலர்ந்தால் வாசனை உண்டாகும்,பார்பவரின் கண்னை ஈர்க்கும்,அதை எப்படியாவது பறித்து சென்று விடுவார்கள். பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது என்றால் தேவையற்ற விஷயங்களைப் பேசி தனக்குத்தானே எதிரியை உருவாக்கிக்கொள்ளும் வாய் என்பதால் வாய் விரிந்து கெட்டது என்பர்.இதையே நுணலும்(தவளையும்)தன் வாயால் கெடும் என்றும் சொல்வது உண்டு.
Logged
sam
phpBB Silver
*

Karma: 0
Offline Offline

Gender: Male
Posts: 37


View Profile
« Reply #38 on: June 30, 2009, 02:29:27 AM »

"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணம் பன்னு"
இதன் அர்த்தம் "கலியாணத்துக்கு 1000 பொய் சொல்லு" இல்ல

இதன் உண்மையான விளக்கம்
"ஆயிரம் பேர் போய் சொல்லி ஒரு கலியாணம் பன்னு"
இது தன் அப்படி மாறிவிட்டது



"ஆயிரம் பேர கொன்னவன் அரை வைத்தியன்"
இதன் அர்த்தம் இது இல்ல
"ஆயிரம் வேரை கொன்டவன் அரை வைத்தியன்"

வேர் = மூலிகை வேர்
Logged
majeed
phpBB Platinum
****

Karma: 0
Offline Offline

Gender: Male
Posts: 152


View Profile
« Reply #39 on: June 30, 2009, 04:03:48 AM »

பகிர்வுக்கு நன்றி.
Logged
Pages: 1 2 [3]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.109 seconds with 20 queries.