
கன்னத்துடன் கன்னம் உரசி, காதல் வளர்க்கும் ஜோடி:
ஜெய் ஆகாஷ்- நிதின் சுப்பையா. (படம்: காதலன் காதலி)

மூன்று(தனுஸ்ரீ தத்தா, தாரா ஜெயின், நீட்டு சந்திரா)க்கு மேல்
எப்போதும் வேண்டாம்! என்பது விஷால் கொள்கை!
(படம்: தீராத விளையாட்டு பிள்ளை)

ஜெயம் ரவியின் இதயத்தில் இடம் கிடைத்ததை பெருமையாக
கருதுகிறாராம், தமன்னா! (படம்: தில்லாலங்கடி)

மூடி மறைத்ததெல்லாம் போதும் என்ற புதிய முடிவுக்கு வந்துள்ள சினேகா!
(படம்: கோவா)

``எம்.பி.ஏ. பாஸ் பண்ணியாச்சு...இனி, அடுத்த கட்டம் என்ன?'' பத்மப்ரியாவிடம் விசாரிப்பவர், லாரன்ஸ்! (படம்: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்)

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை புளோரா அனுமதிக்க மாட்டாராம்! அதை புரிந்துகொண்டவர், ஜெமினி! (படம்: உச்சக்கட்டம்)

ஜீவாவின் சட்டையை பிடித்த சண்டைக்கோழி, திவ்யா பந்தனாஸ்! (படம்: சிங்கம் புலி)

கல் மனதைக்கூட உடைத்து உள்ளே புகுந்து விடுமாம், கறுப்பு உடை தேவதை! -மீனாட்சி. (படம்: அகம் புறம்)
நன்றி.தினத்தந்தி